தமிழா……
தமிழும் காவேரியும் தான் தமிழ் நாட்டுக்கு பெருமை……
காவேரியோ நாம் வீட்டுக்குள் வர மாறுகிறது…..
தமிழோ நாம் வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கிறது….
இரண்டையும் மீட்கும் பொறுப்பு…….
தமிழா உனக்கு……
காவேரியோ நாம் வீட்டுக்குள் வர மாறுகிறது…..
தமிழோ நாம் வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கிறது….
இரண்டையும் மீட்கும் பொறுப்பு…….
தமிழா உனக்கு……
- சுபவீ
Posted by in 16:57:57